Saturday, January 20, 2018

இயற்கை மரச்செக்கு எண்ணெய்

இயற்கை மரச்செக்கு எண்ணெய்

இன்று வரை என் தந்தை தன் முழுநேரப் பணியாக மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழிலில் உள்ளதாலும் என்னுடைய கடந்த பத்து ஆண்டு இயற்கை வாழ்வியல் தேடுதலின் அடுத்த கட்டமாயும் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றும் சமையல் பகுதியின் பிரதானமான எண்ணெய் வகையை நானே நேரடியாக அளிக்க அதன் முதல் படியாய் எங்களுடைய உற்பத்தி மரச்செக்கு எண்ணெய் வகைகளை ஒரே ஒரு லிட்டர் வாங்கி பயன்படுத்திப் பார்த்து முடிவை தங்கள் அனுபவத்தை கூறுங்கள்.

'வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்ற பழமொழி முன்னாளில், வழக்கில் இருந்து வந்தது.

எதையும் ‘வரும் முன் காப்போம்’ என்பதே உண்மையான உடல்நலனின் அடிப்படை ஆகும்.

எந்த ஒரு நிலை வந்தாலும் தரத்தில் ஒருபோதும் குறை இன்றி வழங்கும் தீர்க்கமான முடிவால் கீழ்வரும் விவரங்களை உங்களுக்கு அளிக்கிறேன்.

எங்கள் மரசெக்கு கடலெண்ணய் ரூ. 240.00
மரசெக்கு நல்லெண்ணய் ரூ. 320.00
மரசெக்கு தேங்காய் எண்ணெய் ரூ. 260.00

உண்மையான விலை என்ன? எவ்வளவு? ஏன்?

கடலை எண்ணெய் தயாரிக்க ஆகும் செலவு
தரமான கடலை கிலோ ரூ.100/- (குறைந்தபட்சம் )
ஒரு லிட்டர் கடலை எண்ணெய் எடுக்க செக்கில் ஆட்டினால் 2 கிலோ 500 கிராம் கடலை தேவை.
ஆக 250.00ரூபாய்
ஆட்டுக்கூலி 40.00
மொத்தம் – 290.௦௦
புண்ணாக்கு கிலோ 60.00  ஆக கழித்தாலும் ஒரு கிலோ  230-250 ரூபாய்க்கு விற்க்க வேண்டும்
ஆனால் மிகக்குறைவாக அதாவது ரூ.130/- ரூ.160/- ரூ.190/- விலைகளில் விற்கப்படுகிறதே எப்படி?

நல்லெண்ணெய் ( எள்ளு எண்ணைய் ) தயாரிக்க ஆகும் செலவு

தரமான எள்ளு கிலோ ரூ.110/- (குறைந்தபட்சம் )
இதனுடன் பனங்கருப்பட்டி நூறு கிராம் சேர்க்க வேண்டும். பனங்கருப்பட்டி கிலோ ரூ 250/- ஒவ்வொரு கிலோ எள்ளுக்கும் நூறு கிராம் சேர்க்க ரூ 25/-
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் எடுக்க செக்கில் ஆட்டினால் 2 கிலோ 500 கிராம் எள்ளு தேவை.
ஆக 275+62.50=337.50 ரூபாய் + ஆட்டுக்கூலி+40.00  - புண்ணாக்கு 50 ஆக 320-330 ரூபாய்க்கு விற்க வேண்டும்
ஆனால் மிகக்குறைவாக அதாவது ரூ.130/- ரூ.160/- ரூ.190/- விலைகளில் விற்கப்படுகிறதே எப்படி?

தேங்காய் நான் சொல்லவே வேண்டாம்...தங்களுக்கே தெரியும்...

சிந்திப்போம்!
ஒரிஜினல் எண்ணெய் எது என்று மக்கள் தேடுவதில்லை, மாறாக விலை குறைவாக எங்கு கிடைக்கும் என்று தேடுவதால் வியாபாரிகள் கலப்பட எண்ணைய் விற்கிறார்கள். இதில் காலக்கொடுமை என்னவென்றால் தரமான எண்ணைய் என்ன கலரில், என்ன வாசனையில் இருக்கும் என்றே பலருக்கு தெரிவதில்லை. விலை குறைய குறைய அது நல்லெண்ணெய்யே இல்லை என்பதை உணர்வீர்களா..........!!!!!

மேலும் விளக்கமாக முழு விவரத்திற்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மொத்த மற்றும் சில்லறை விற்பனை உண்டு..
மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
A. Rajkumar
சென்னை – 600 119.
Mobile: 99529 46997 (Join our Whats up Group- Iyarkai Vaazhviyal) / 88254 49611.
மேலும் முழு விளக்கத்திற்கு E-mail: iyarkaiennai@gmail.com
FB: https://www.facebook.com/vidiyal.rajkumar
https://www.facebook.com/vidiyalwelfaretrust

No comments:

Post a Comment