Sunday, May 20, 2018

நீதிபதி மற்றும் சட்ட வல்லுனராவத

இன்ஷா அல்லாஹ் நம் சகோதர்கள்  உயர்நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றங்களிலும் நீதிபதி மற்றும் சட்ட வல்லுனராவது எப்படி:

+2 வுக்கு பிறகு Law சம்பந்தமான படிக்க விரும்பும் சகோதர்களுக்கு வெறுனே வக்கீல் கள் ஆகலாம் என்பதை மட்டுமே நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

ஆனால் அரசு மற்றும்  தனியார்  நிறுவனங்களில் Legal advisor Or Law officer (சட்ட ஆலோசகர் ) போன்ற பல பதவிகளுக்கு போகலாம் )

+2 வுக்கு பிறகு 5 வருட ஒருங்கிணைந்த Law படிப்பு :

BA LLB - +2 ல் Any group
BBA LLB - +2 ல் Any group
Bcom LLB -+2 ல் only commerce group
BCA LLB - +2 ல் only computer group

சென்னையில் உள்ள Dr.அம்பேத்கர் சட்டகல்லூரியின் கீழ் இயங்கும் 10 க்கும் அதிகமான அரசு சட்டகல்லூரியில் பயில கல்வி கட்டணம் Rs.1500/per year மட்டுமே..வரும் June 2ம் தேதி முதல் அரசு சட்ட கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே ஏதேனும்  Degree முடிந்தவர்கள் Law படிக்க June 5 முதல் விண்ணப்பிக்கலாம்.

இந்த Law படிப்புக்கு பிறகு வக்கீல் ஆக குறிப்பிட்ட காலம் பணி புரிந்து   states Judicial service exam எழுதி உயர்நீதிமன்றங்களில்    Civil judge or judicial magistrate ஆக முடியும்.

நம்மால் இது போன்ற பணிகளுக்கு  செல்ல முடியுமா என்று நினைப்பவர்களுக்கு ஓர் உதாரணம் நீதிபதி. பசீர் அகமது அவர்கள்.

Masha allah நெல்லை களக்காட்டை சேர்ந்த சகோதர் .பசீர் அகமது அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளில் ஒருவராக உள்ளார்.

இவரை போல் இன்னும் பல நீதியரசர்களை உருவாக்க முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

http://www.hcmadras.tn.nic.in/ambaj.html

மேலும் தகவல் அறிய
M.Mohamed Younus,BE,M.Tech(IIT)
Assistant professor,
Gce.9952762425,9751889926

No comments:

Post a Comment