Friday, January 12, 2018

ஊர்தோறும் #மரச்செக்கு ஆலை

#மாவேள் ஊர்தோறும் #மரச்செக்கு ஆலை - நேரடி விளக்கக்கூட்டம் - 21.01.2018 ஞாயிறு, காலை 9.30 மணிக்கு. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே இடத்தில் நடக்கிறது.

இடம் : கே. எஸ். திருமண மண்டபம், கடலாடி சாலை, முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம்.
பங்கேற்பு கட்டணம் : ரூ.300/-

ரூ.2 லட்சம் மதிப்புள்ள உயர்திறன் வாய்ந்த மாவேள் பிராண்ட் வாகை மரச்செக்கு 1 லட்சத்து 40 ஆயிரமாக குறைப்பு :

செக்கு விலை ரூ.1,40,000/-
3hp மோட்டார் விலை ரூ.16,000/-
Starter ரூ.3000/-

மொத்தம் ரூ.1,59,000/-

100 கிலோ கடலை பருப்பு , 100 கிலோ எள் , 10கிலோ முதல்தர பனை கருப்பட்டி, Gloud Host - CCTV CAMERA , INTERNET CONNECTION, BILLING MACHINE ஆகியவைகளுக்கான முதலீடு ரூ.49,000/-

மொத்த முதலீடு ரூ.2,08,000/- ( செக்கினை இயக்க உங்கள் இடத்திலேயே இலவச பயிற்சி அளிக்கப்படும் )

#ஆலை இயங்க தேவையானவை:

1. 150 - 200 சதுர அடி இடவசதி ( செக்கு மற்றும் எண்ணெய் இருப்பு வைக்க )
2. 3 Phrase மின்சார வசதி
3. 25 மூட்டைகளை அடுக்கிவைக்கும் அளவில் பாதுகாப்பான இடம்.

மாவேள் வழங்கும் வணிக பாதுகாப்பு:

1. இடத்தின் வாடகை, மின்சார கட்டணம், பணியாளர் ஊதியம் ஆகியவைகளை கணக்கிட்டதுபோக கூடுதலாக லாபம் வழங்கிடும் அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளது.

2. ஆலையை தொடர்ந்து நடத்த இயலாத சூழலில் செய்த முதலீட்டில், பெற்ற லாபத்தை கழித்ததுபோக எப்போது வேண்டுமானாலும் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு முதலீட்டினை திரும்பப்பெறலாம்.

3. நாளொன்றுக்கு 8 மணிநேரம் ஆலை இயங்கும். மாதம் சுமார் 1800 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும். ஒரு லிட்டருக்கு ரூ.15 - 25 வரை உற்பத்தி செய்பவருக்கு லாபம் வழங்கப்படும். அதாவது மாவேள் ஆலையை நிறுவும் நீங்கள் மாதம் அனைத்து செலவுகளும்போக ரூ.27,000/- முதல் ரூ.45,000/- ஆயிரம் வரை லாபம்பெற இயலும். பணத்தை மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மக்களுக்கு நல்ல எண்ணெய் வழங்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களே தேவைப்படுகிறார்கள்.

4. இது ஒரு பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம். ஆலை இயங்கத்தேவையான அனைத்து அங்கிகாரமும் நிறுவனத்திற்கு உண்டு. நீங்கள் தனியாக நிறுவனத்தை உருவாக்கிட & பிற உரிமம் வாங்கவேண்டிய தேவையில்லை. மாவேளின் கிளையாக & உற்பத்தியாளராக நீங்கள் செயல்படுவதால் நகலைப்பயன்படுத்தி இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் ஆலையை அமைத்துக்கொள்ளலாம். இந்திய அரசுப்பதிவு எண் CIN : U74999TN2016PTC113668

லாபம் & பிற கூடுதல் தகவலுக்கு:

கீழுள்ள இணைப்பில் PDF கோப்பு உள்ளது. முழுமையாக படிக்கவும். படித்தபின் மேற்கொண்டு தகவல் பெறவிரும்பினால் திங்கள்-சனிக்கிழமை வரை காலை 7 மணி - காலை 11 மணிவரை நேரடியாக நிர்வாக இயக்குனரை சந்தித்து பேசலாம்.

#முகவரி:
மாவேள், எண்:17, சதக் வணிக வளாகம், பேருந்துநிலையம் எதிரில், முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம்.

https://drive.google.com/file/d/1B9_my4tUAOm08Ynv9Z76ma2ge9co54r3/view?usp=drivesdk

#ஊர்தோறும் ஒரு ஆலை "

* தரமான மரச்செக்கு எந்திரத்தை குறைந்த விலையில் மாவேள் வழங்குகிறது.

* இயற்கையான மூலப்பொருட்கள் மாவேள் நிறுவனமே கொடுத்துவிடுகிறது. வாரத்திற்கு ஒருமுறை உங்கள் இடத்திற்கு மூலப்பொருட்கள் தொடர்ச்சியாக வந்துசேறும்.

* தயாரிக்கும் எண்ணெய்யை மாவேள் நிறுவனமே கொள்முதலும் செய்துகொள்ளும். உள்ளூர் விற்பனையை நீங்கள் மேற்கொள்ளவேண்டும். அதையும் நிறுவனத்திற்கு முறையாக கணக்கினை ஒப்படைத்துவிட்டு லாபத்தை பங்கிடவேண்டும்.

* மாவேளின் பிற 130 தயாரிப்புகளையும் ஆலையில் காட்சிபடுத்தி விற்பனை செய்ய உரிமும் வழங்குகிறது.

இந்த மண்ணும், மக்களும் பிணியற்று, நலமுடன் வாழ இம்மண்ணை பெரிதும் நேசிப்போர் வணிகக்களத்தில் பணியாற்ற அழைக்கின்றேன்.

-#ஏனாதி பூங்கதிர்வேல்
நிர்வாக இயக்குனர்,
மாவேள்.
வாட்சப் மட்டும் : 9688660235
இணையதளம் : www.maavel.com

No comments:

Post a Comment