Saturday, January 13, 2018

கோழி குஞ்சுகள், அழகு கோழிகள, நாட்டு கோழிகள

கடக்நாத் குஞ்சுகள்,  பேன்சி அழகு கோழி குஞ்சுகள், அழகு கோழிகள, நாட்டு கோழிகள்  விற்பனைக்கு உள்ளது.  திருவாரூர்,  தஞ்சாவூர் & நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் தேவைப்பட்டால் அனுகவும். நேரிடையாக சென்று பெற்றுக்கொள்ளலாம்.  டிடான்ஸ்போர்ட் ஏர்பாடு செய்து அனுப்பிவைக்க ஆட்கள் இல்லை.

இடம்:  திருவாரூர் மாவட்டம்,  கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி.

தொடர்புக்கு:  9715922361 (வாட்ஸ் அப்), +971504468912 (துபை நம்பர்)

பேண்சி அழகு  கோழிகள், புறாக்கள், கிழிகள் போன்ற அழகு பறவைகள், செல்லப் பிராணிகள் வளர்ப்பில் விருப்பம் உள்ளவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் எனது முகநூல் குழுமத்தில் இணையுமாரு அன்புடன் வேண்டுகிறேன்

https://www.facebook.com/groups/1922462891336921/permalink/1922464908003386/

No comments:

Post a Comment