Wednesday, July 8, 2020

நீங்கள் ஆடிட்டர் ஆக வேண்டுமா?

+2 படித்து முடித்த நீங்கள் ஆடிட்டர் ஆக வேண்டுமா?

ஆடிட்டர் ஆவதற்கு CA (பட்டய கணக்காளர்) என்ற படிப்பு படிக்க வேண்டும். இது படித்து முடிக்க நான்கரை வருடம் ஆகும். முடித்த உடன் குறைந்தது ரூ70,000 மாதம் சம்பளம் பெறலாம்.

இதில் முதல் இரண்டு நிலை (Foundation மற்றும் Intermediate) முடித்த பின் ஆடிட்டர் அலுவலகத்தில் பயிற்சிக்கு செல்லலாம். பயிற்சியின் போது அங்கே ஊதியம் பெறலாம்.

CA படிப்பை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப் படுவது இல்லை. அதனால் B.Com படிக்கும் மாணவர்கள் இதை பகுதி நேரமாக படிக்கின்றனர், ஆகையால் இதில் தேர்ச்சி சதவீதம் பெறுவது மிகவும் குறைவு. CA படிப்பை முழு நேரமாக படிப்பதே வெற்றிக்கு வழி.

CA படிப்பை முழு நேர பயிற்சி நிறுவனத்தில் திறமை வாய்ந்த ஆசிரியர்களிடம் படித்தால் முதல் முயற்சியிலேயே ஒன்றரை ஆண்டுகளில் முதல் இரண்டு நிலைகளை வெற்றி பெறலாம்.

CA படிப்பை முழு நேரமாக படிப்பதற்கு கோயம்புத்தூரில் துவங்கப்பட்டுள்ள முதல் பயிற்சி நிறுவனம் காலேஜ் ஆப் காமர்ஸ் (College of Commerce)

அலைபேசி - 9488207650, 9435657650.
இணைய தொடர்புக்கு - www.coc.ac.in

உங்கள் கனவு மெய்ப்பட,
காலேஜ் ஆப் காமர்ஸ் | #CollegeofCommerce
ஹொப் காலேஜ், அவினாசி சாலை,
கோவை - 641004.

No comments:

Post a Comment