Wednesday, July 8, 2020

Paramedical Courses

மருத்துவம் சார்ந்த இணை படிப்புகள் (Paramedical Courses )

கீழ்க்கண்ட மருத்துவம் சார்ந்த இணை பட்டப்படிப்புகளை நான்  உங்களுக்கு அறிமுக படுத்துவதில் பெருமை அடைகிறோம்.

நிறுவனத்தின் பெயர்.

NATIONAL INSTITUTE FOR EMPOWERMENT OF PERSONS WITH MULTIPLE DISABILITIES.

இந்நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது.நிறுவனத்தில் கீழ்கண்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன

முடநீக்கு சிகிச்சை பட்டப் படிப்பு. Degree in bachelor of physiotherapy.

தொழில்முறை சார்ந்த சிகிச்சை பிரிவு படிப்பு. Degree in bachelor of occupational therapy.

Degree in Bachelor of prosthetics and orthotics.

BSc in speech and hearing. ஆடியாலஜி மற்றும் பேச்சு மொழி நோயியல் இளங்கலை

DIPLOMA IN SPECIAL EDUCATION CEREBRAL PLASY. சிறப்பு கல்வியில் டிப்ளமோ பெருமூளை வாதம்.

Diploma in special education deaf blind. சிறப்பு கல்வி டிப்ளமோ காதுகேளாதோர்.

Diploma in special education autism spectrum disorder.சிறப்பு கல்வியில் டிப்ளமோ ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறு.

Diploma in special education multiple disabilities. சிறப்பு கல்வியில் டிப்ளமோ பல குறைபாடுகள்
எய்ம்ஸ் நிறுவனங்கள்

1.AIIMS New Delhi.

BSc nursing Hons
BSc Nursing Postbasic
BSc Hons in Medical Technology in radiography. பிஎஸ்சி ஆனர்ஸ் பின் ரேடியோகிராபி மருத்துவ தொழில்நுட்பம்.
பிஎஸ்சி ஆப்டோமெட்ரி BSc optometry
AIIMS.Rishikedh
.BSc Nuclear medicine (3 + 1)4 years
BSc optometry 3yrs+1 yr
BSc Medical Technology in radiography 3 years
BSc in dental assistant 3 yr 6month
BSc dental hygienist 3 years 6 months
BSc in operation theatre Technology 3 years 6 months
BSc in respiratory therapy 3 years 6 months
BSc Plumonary function (.pft )technician 3 yr 6 months
BSc in bronchoscope technician 4 yr 6 months
BSc in sleep lab technician and regulation 3yr 6 month.
3.AIIMS RAIPUR

BSC OPERATION THEATRE TECHNOLOGY.
BSc in Medical Technology in radiography.
Bachelor in audiology and speech Language pathology
BSc in medical laboratory Technology.
Advanced diploma in radiotherapy technology.
Pre Hospital trauma technician certificate course 1 year.
பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங் மற்றம் வழங்கப்படுகிறது

JIPMER. Pondicherry.

BSc nursing 75 seats duration 4 years
BSc allied Medical Sciences number of seats 58 duration 3 years
BSc medical lab Technology total number of seats 30
BSc cardiac laboratory Technology
BSc dialysis Technology
BSc neuro Technology
BSc Nuclear medicine Technology
BSc operation theatre Technology
BSc perfusion Technology
BSc radiotherapy Technology.
Bachelor of audiology and speech Language pathology. In collaboration with AIISH Mysore.
இந் நிறுவனத்தில் சேர இந் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நாம் பங்கு கொள்ள வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்

AIISH MYSORE

BS Ed Bachelor of Education special Education hearing impairment கல்வி இளங்கலை சிறப்பு கல்வி செவித்திறன் குறைபாடு.
Degree in hearing aid and ear mould Technology. டிப்ளமோ இன் ஹியரிங் எய்டு அண்ட்இயர் மோல்ட் டெக்னாலஜி
Diploma in Training young hearing impaired children. ஆரம்பகால குழந்தைப்பருவ சிறப்புக் கல்வி டிப்ளமோ.
Diploma in hearing language and speech through distance mode. கேட்டல் மொழி மற்றும் பேச்சு மொழி டிப்ளமோ தொலைதூரக் கல்வி.
Diploma in early childhood special education. Hearing impairment. ஆரம்பகால குழந்தைப்பருவ கல்வியில் டிப்ளமோ செவித்திறன் குறைபாடு.
இந்நிறுவனம் அகில இந்திய அளவில் நடத்தும் ஒரு பொது நுழைவுத் தேர்வின் மூலம் தகுதி மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

THE TAMILNADU Dr. MGR Medical University.

Bachelor of pharmacy
Bachelor of Science in Nursing
Bachelor of physiotherapy
Bachelor of occupational therapy
BSc in accident and emergency Technology
BSc audiology and speech Language pathology
BSc in cardiac Technology
BSc in cardio pulmonary perfusion Technology
BSc in critical Care Technology
BSc in dialysis Technology
BSc in neuro electrophysiology
BSc in medical laboratory Technology
BSc in medical sociology
BSc in Nuclear medicine Technology
BSc in operation theatre and anaesthesia Technology
BSc in optometry
BSc physician assistant
BSc in Bachelor of Science in prosthetics and orthotics
BSc in radiography and imaging Technology
BSc in radiotherapy technology
BSc in medical record science
BSc in respiratory therapy
BSc fitness and lifestyle modification
BSc in clinical nutrition
BSc in microbiology
Diploma courses

Accident and emergency care Technology
Critical Care Technology
Healthcare Aide
Operation theatre and anaesthesia Technology
Opthalmic assistant
Podiatry
Scope support Technology
Medical record science
Optometry Technology
Radiography and imaging Technology
Medical lab Technology
Cardiac non invasive Technology
Dialysis Technology.
இது தமிழ்நாடு அரசின் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலம் பொது கலந்தாய்வு நடத்தி அதன்மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது தமிழக அளவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்கண்ட படிப்புகளில் சேரலாம்.

Shri Ramachandra Institute of Higher Education and research.

B pharmacy
Bachelor in audiology and speech Language pathology
BSc Nursing
BSc Bachelor of physiotherapy
BSc Bachelor of occupational therapy
BSc Hons Biomedical Sciences
B Optom. Bachelor of optometry
BSc Hons. Renal and Dialysis Technology
BSc Hons respiratory therapy
BSc Hons radiology and imaging science technology
BSc honours cardiac Technology.
BSc honours radiotherapy Technology.
BSc honours allied Health Sciences.
MSc medical radiology and imaging Technology 5 yr integrated.
BSc nursing
GroupB

BSc Hons sports and exercise Sciences
BSc Hons medical microbiology and applied molecular Biology
BSc trauma Care Management
BSc clinical nutrition
BSc applied psychology
BSc bioinformatics
BSc health informatics
BSc data science
BSc honours environmental Health Sciences
BSc applied psychology
BSc clinical research
BSc medical laboratory Technology
BBA hospital and health systems management.
Bachelor of allied Health Sciences.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்

CHRISTIAN MEDICAL COLLEGE VELLORE.

BSc in Nursing
BSc Accident and emergency care Technology
BSc Bachelor of Audiology and speech Language pathology
BSc Cardiac Technology
BSc Cardio pulmonary perfusion Technology
BSc Critical Care Technology
BSc Dialysis care Technology
BSc in Medical laboratory Technology
BSc in Medical record science
BSc in Medical Socialogy
BSc in Neuro electrophysiology
BSc in Nuclear medicine Technology
BSc in occupational therapy
BSc in operation theatre and anaesthesia Technology
BSc in Optometry
BSc in physiotherapy
BSc in prosthetics and orthotics
BSc in Radiography and imaging Technology
Radio therapy Technology
Respiratory therapy.
வேலூர் கிறித்துவக் கல்லூரி உலகப்புகழ் பெற்றது.

இந்நிறுவனத்தில் சேர இந் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் நாம் வெற்றி பெற வேண்டும் .

அதில் இந்த இட ஒதுக்கீட்டில் இதர மாணவர்களுக்கும் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டில் அவர்களும் சேரலாம்.

மேற்கண்ட படிப்புகள் அந்தந்த கல்வி நிலையங்களில் 10+2 படித்த மாணவர்கள் சேரலாம்.

Dr.MGR மருத்துவ பல்கலைக்கழகம் 10+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

எய்ம்ஸ் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தகுதி அடிப்படையில் சேரலாம்.

Sri இராமசந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தகுதி அடிப்படையில் சேரலாம்.

வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரியில் சேர தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். சிறுபான்மை இன மாணவர்களுக்கு அதிக அளவிலும் பிற இனத்தவர்களுக்கு குறைந்த இடங்களில் பொது ஒதுக்கீடு முறையில் நாம் சேரலாம்..

சேர விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட நிறுவனங்களின் வலைத்தளங்களை பார்வையிட்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment